கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்! இரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய நபர்..

தமிழகத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் நடத்திய நபரை தொண்டர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். காந்தி ரோடு பெரியார் தூண் அருகில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பிரச்சாரம் முடிந்த பின்னர் தன் சொகுசு காரில் கிளம்பி உள்ளார். அப்போது கமல்ஹாசனின் கார் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தினார். இதில் காரின் முன்பக்க கண்ணாடி … Continue reading கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்! இரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய நபர்..